எதிர்வரும் நிகழ்வுகள்
School Programs
Find out more about our programs for school children
Click here to Know!
We offer an ecological and social vision with a completely child centered approach through activities that they really enjoy and value!
மைவரை
மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் மிகு சூழலில் கொடைக்கானல் பகுதியில் உள்ள தாண்டிக்குடி கிராமம் அருகே அமைந்துள்ளது மைவரை சூழலியல் கிராமம். பழந்தமிழரின் இயற்கையோடு இணைந்த வாழ்வியலை பறைசாற்றும் ஒரு மாதிரி கிராமமாக மைவரை உருவாகி வருகிறது. குழந்தைகளுக்கான செயல்வழிக் கல்வி, பாரம்பரியக் கலைகள், இயற்கை வேளாண்மை, மரபு வழி மருத்துவம், கூட்டு வாழ்வியல், விளையாட்டு என பல்நோக்கு அம்சங்களோடு மைவரை ஒரு சிறந்த வாழ்வியல் பயிற்சி தளமாகவும், நகர வாழ்வியலில் இருந்து மன அழுத்தம் நீங்கி இயற்கையோடு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த ஓய்விடமாகவும் மைவரை விளங்குகிறது.
மைவரை கலாச்சாரம்
மைவரை அனைத்து உயிரினங்களுக்கும் உரிய உரிமைகள் மற்றும் மரியாதைகளுடன் ஒரு கண்ணியமான வாழ்க்கையை கொண்டாடக்கூடிய ஒரு இடம். மைவரை எந்த வகையான பாகுபாடு, வெறுப்பு அல்லது வன்முறையையும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய வன்முறையற்ற வாழ்க்கையை முதன்மையாகக் கருதி மைவரை அதன் அனைத்து செயல்பாடுகளிலும், அமைப்புகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனில் மிக முக்கிய கவனம் செலுத்துகிறது.
Receive Updates / Follow us on Social Media
Events / Camps / Trainings
Receive updates on our frequent camps, events or training programs by joining our whats app group.
Social Welfare Activities
Receive updates on our social welfare activities and participate by contributing or volunteering