மைவரை

Maivarai New Logo

மைவரை

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்

மைவரை சூழல் கிராமம்,
தாண்டிக்குடி – கொடைக்கானல் சாலை, கடுகுதடி, தாண்டிக்குடி (த.நி),கொடைக்கானல் (தா), திண்டுக்கல் (மா), தமிழ்நாடு- 624210

அறம் சூழ் உலகு

Ambuli 2025

Dates

May 16 - May 18 2025

Dates

The event starts at 11:00 AM on 16th May and ends at 03:00 PM on 18th May 2025

Age Group

Family Event

Age Group

Suitable for children below 10 years and their parents

Venue

Maivarai - Boys Town Campus

Maivarai - Boys Town Campus

Our venue is located at Pannaikadu village of Kodaikanal.

Event Fee

Rs.4000/- Per Adult & Rs.2800/- Per Child

Event Fee

You can avail discounts for group bookings and early bookings!

அம்புலி என்பது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேக முகாம். அம்புலி என்பது குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தில் இயற்கையுடன் சுற்றுச்சூழலில் இருந்து கற்றுக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாகும். மாசு இல்லாத வனச்சூழலில் தங்கி பல்வேறு வகையான மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் செடிகளை பறவைகளின் ஓசையுடன் பார்த்து தங்கள் அனுபவங்களை பதிவு செய்ய இது ஒரு சிறந்த முகாம்.

குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்கும் இம்முகாமில், அனைவரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் நடைபெறும்.. அம்புலி முகாமில் கலந்துகொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுங்கள்.

Ambuli is an exclusive camp for children below 10 years. Ambuli is a wonderful opportunity for children to learn from the environment in their early childhood with nature. This is an ideal camp for your child to record their experiences while staying in a pollution-free forest environment and seeing different types of trees, plants, vines and plants along with the sounds of birds.

In this camp where children and parents participate, various events and discussions will take place for everyone to participate. Give your kids an unforgettable experience by participating in Ambuli Camp.

Discounts

Early Bird Discount

10%

For bookings before 28th Feb

Group Discount

15%

Starting from 5 Tickets

Activities

Activities

Terms & Conditions

  1. This is a family event where parents can participate along with their children
  2. Outside foods, junk foods, soft drinks, packaged foods, mineral water bottle, use and throw plastics are not allowed inside the campus
  3. Accommodation will be dormitory type with separate ten bedded dorms for men and women.
  4. Each dorm has separate toilet facilities.
  5. Full payment for the camp must be made between 01st to 05th of April
  1. This is a family event where parents can participate along with their children
  2. Outside foods, junk foods, soft drinks, packaged foods, mineral water bottle, use and throw plastics are not allowed inside the campus
  3. Accommodation will be dormitory type with separate ten bedded dorms for men and women.
  4. Each dorm has separate toilet facilities.
  5. Full payment for the camp must be made between 01st to 05th of April
  6.  

பதிவு செய்க

Ticket Type: எண்ணிக்கை பதிவுக் கட்டணம் (ஓன்றிற்கு)
Parent

(>10 Years - Non-refundable Booking Deposit)

25 மீதம்
300.00
Child

(<10 Years - Non-refundable Booking Deposit)

15 மீதம்
200.00
மொத்த எண்ணிக்கை மொத்த பதிவுக் கட்டணம்
TA