மைவரையில் நடக்கும் குழந்தைகளுக்கான நிகழ்வு வணிக ரீதியாகவோ அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சியாகவோ தோன்றாது, குழந்தைகள் சமூகமாக எங்களுடன் பயணிக்கின்றனர். வன்முறையற்ற வாழ்வின் தனித்துவமான அனுபவங்களை குழந்தைகள் பெற மைவரை சிறந்த இடம். நாங்கள் பல பகுதிகளில் குழந்தைகள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம், அதேசமயம் எங்கள் முதன்மை மையம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளது.